மெல்பர்ன்: அணு ஆயுதப் பரவல் தடை உடன்பாட்டில் கையெழுத்திடாத இந்தியாவுக்கு, யுரேனியம் விற்பனை செய்ய முடியாது என்ற ஆஸ்ட்ரேலிய அரசின் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.