தமிழீழம்: சிங்கள ஆட்சியாளர்களின் இராணுவ பிடிக்குள் சிக்கி தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவாக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து போராடி வருவதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.