இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இயங்கி வரும் பயங்கரவாத எதிர்ப்பு படையினரின் அலுவலக கட்டிட வளாகத்தின் மீது இன்று கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.