மாஸ்கோ: அமெரிக்கா உடன் இந்தியா அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொண்டதால், இந்திய-ரஷ்ய நட்புறவு பாதிக்கப்படாது என இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், வெளியுறவு செயலருமான எம்.கே.ரஸ்கோத்ரா கூறியுள்ளார்.