ஸ்டாக்ஹோம்: ஜெல்லி பிஃஷ் (jellyfish) எனப்படும் மீனில் இருந்து பல வண்ண பசுமைப் புரதத்தை (green fluorescent protein-GFP) கண்டறிந்ததற்காக 2008ஆம் ஆண்டுக்கான வேதியியல் பிரிவு நோபல் பரிசு ஜப்பானிய விஞ்ஞானி உட்பட அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.