வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ்-ஏஞ்சல்ஸ் நகரில் வசித்த இந்தியர், கடன் சுமை காரணமாக தனது குடும்பத்தினர் அனைவரையும் சுட்டுக் கொன்றதுடன், அவரும் தற்கொலை செய்து கொண்டார்.