இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிற்குள் நுழைந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட எந்த அந்நியப் படைகளையும் அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.