ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்-கி-மூன் இம்மாத இறுதி அல்லது நவம்பர் மாததுவக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.