ஸ்டாக்ஹோம்: மருத்துவத்துறைக்கு சிறந்த பங்களிப்பு, கண்டுபிடிப்பு மேற்கொண்டதற்காக 2008ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.