நியூயார்க்: மத்திய கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் கைப்பாவையாக இஸ்ரேல் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள ஈரான் அயலுறவு அமைச்சர் மனோசெஹ்ர் மொட்டாகி, ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அமெரிக்காவின் நேரடித் தாக்குதலாகவே கருதப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.