இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான சரப்ஜித் சிங்கை, பாகிஸ்தான் சட்டத் துறை அமைச்சர் ஃபரூக் நாயெக் இன்று சந்தித்துப் பேசினார்.