பிஃஷ்கெக்: மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 58 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு நெருக்கடிநிலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.