இலங்கையின் வடமத்திய மாகாணமான அனுராதபுரத்தில் இன்று காலை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சிறிலங்க இராணுவத்தின் முன்னாள் தளபதி, அவருடைய மனைவி உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர்.