நியூயார்க்: அணு சக்தி விடயத்தில் பாகிஸ்தான் பாரபட்சமாக நடத்தப்பட்டாலும் கூட, இந்தியா- அமெரிக்கா இடையிலான சமூகப் பயன்பாட்டிற்கான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாவது குறித்துத் தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி கூறியுள்ளார்.