வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் வருகிற புதன்கிழமை கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.