கொழும்பு: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா, இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக இரு நாடுகளுக்கு இடையே புதிய அறிவியல் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.