வாஷிங்டன் : இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்பத்த வழிவகுக்கும் 123 ஒப்பந்தத்தில் தனது இந்தப் பயணத்தில் கையெழுத்திடப்படாது என்று இந்தியா வந்துள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.