லாகூர்: பாகிஸ்தான் அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் சரப்ஜித் சிங்கை, அந்நாட்டு சட்டம் மற்றும் மனித உரிமை அமைச்சர் பரூக் நயேக் வரும் திங்கட்கிழமை சந்தித்திப் பேச உள்ளார்.