வாஷிங்டன்: இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள 123 ஒப்பந்தத்தை போன்றதொரு அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா பாகிஸ்தானுடன் தற்போது மேற்கொள்ளாது என அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் மெக்கார்மார்க் கூறியுள்ளார்.