வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு 123 ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அனுமதியளித்ததைத் தொடர்ந்து இந்திய அரசின் கையெழுத்தைப் பெறுவதற்காக அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் இன்று இந்தியா வருகிறார்.