பாக்தாத்: இராக்கில் ரமலான் தொழுகையின்போது மசூதி அருகே பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு ஆகியவற்றில் 22பேர் கொல்லப்பட்டதுடன் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.