வாஷிங்டன்: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் 123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்தது. செனட் உறுப்பினர்கள் இருவர் பரிந்துரைத்திருந்த இரண்டு திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.