வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் 123 ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து அமெரிக்க செனட் சபை இன்று வாக்கெடுப்பு நடத்த உள்ள நேரத்தில், இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால் அமெரிக்காவின் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக 2 திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது.