இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தளபதி பைதுல்லா மசூத் இன்று காலை மரணமடைந்ததாக வெளியான செய்தியை அந்த இயக்கம் மறுத்துள்ளது.