பிரதமர் சிறப்பு விமானம்: பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்த தேவையான தீவிர நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மன்மோகன் சிங், இரு நாட்டு எல்லைப்பகுதியில் நிகழும் ஊடுருவல், சண்டை நிறுத்தத்தை மீறுதல் குறித்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.