நியூயார்க்: பாகிஸ்தானின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஆசிப் அலி ஜர்தாரி, அந்நாட்டில் பயங்கரவாதம் தூண்டப்படுவதை தடுப்பதுடன், அதன் எல்லைக்குள் பயங்கரவாதத்திற்கு புகழிடம் தரப்படாது என்ற உத்தரவாதத்தையும் நிறைவேற்றுவார் என இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.