பாரிஸ்: இந்தியா- பிரான்ஸ் இடையில் அணு எரிபொருள், அணு உலைகள் வழங்கலை உள்ளடக்கிய சமூகப் பயன்பாட்டு அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.