இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ-யின் புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் அஹ்மத் ஷுஜா பஷா நியமிக்கப்பட்டுள்ளார்.