வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அமெரிக்க செனட் சபையின் ஒப்புதல் நாளை பெறப்படும் என புஷ் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.