மார்செய்ல்லெஸ்: இந்தியத் துணைக் கண்டத்திற்கும் ஐரோப்பா கண்டத்திற்கும் இடையில் பயணிகள் விமானப் போக்குவரத்தை அதிகரிப்பதற்குள்ள சட்டரீதியான தடைகளை நீக்குவதற்கான முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கையெழுத்திட்டுள்ளன.