ஹனோய்: வியட்நாமின் பெரும்பாலான பகுதிகளைத் தாக்கிய ஹகுபிட் சூறாவளிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்த சூறாவளியால் குறைந்தது 65 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.