பெஷாவர்: பாகிஸ்தானில் சமீபத்தில் மரியாட் நட்சத்திர ஓட்டலில் நடத்திய தற்கொலைத் தாக்குதல் போன்று பெஷாவர் நகரிலும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தில் வந்த தற்கொலை பயங்கரவாதிகள் 2 பேரை பாகிஸ்தான் படையினர் சுட்டு வீழ்த்தினர்.