தெற்கு டெல்லியில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதை அடுத்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்!