கொழும்பு: கிளிநொச்சியில் உள்ள குடியிருப்புகளின் மீது சிறிலங்க விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.