இஸ்லாமாபாத்: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கண்டனம் தெரிவித்துள்ளார்.