நியூயார்க்: அமெரிக்க அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிரதமர் மன்மோகன்சிங், இந்திய-ஐரோப்பிய கூட்டுறவு மாநாடு, இந்திய-பிரான்ஸ் மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் புறப்பட்டுள்ளார்.