வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட, இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு 123 ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.