கராச்சி: பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியில் தீவிரவாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.