வாஷிங்டன்: பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தியா- அமெரிக்கா இடையேயான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இன்று பிரதமர் மன்மோகன் சிங்- அமெரிக்க அதிபர் புஷ் இடையே கையெழுத்தாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.