வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங், இந்திய மக்கள் உங்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் தெரிவித்துள்ளார்.