வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், இரு தரப்பினருக்கு திருப்தியளிக்கக் கூடிய வகையில் இருக்கும் என அதிபர் புஷ்ஷை சந்தித்துப் பேசிய பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.