வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று அதிகாலை சந்தித்து பேசினார். ஆனால் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான அமெரிக்க நாடாளுமன்றத்தின் முழு ஒப்புதல் கிடைக்காத நிலையில் ஒப்பந்தம் இன்னமும் கையெழுத்தாகாத நிலையில் உள்ளது.