நியூயார்க்: இலங்கையில் இனப் படுகொலையில் ஈடுபட்டுள்ள சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்து அமெரிக்காவில் தமிழர்கள் பேரணி நடத்தினர்.