நியூயார்க்: அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், உலக வங்கித் தலைவர் ரோபர்ட் சோய்லிக் மற்றும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களை இன்று சந்தித்தார்.