வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக எடுக்காவிட்டால், அடுத்தடுத்து ஏற்படும் பொருளாதாரச் சரிவால் அமெரிக்கா நிலைகுலைந்து போகும் என அந்நாட்டு அதிபர் புஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.