இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் விமான நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என்று வந்த தொலைபேசி அச்சுறுத்தலைத் தொடர்ந்து அந்நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.