நியூயார்க்: குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளவரும், அலாஸ்கா மாகாண கவர்னருமான சாரா பாலின், நியூயார்க்கில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.