வாஷிங்டன்: அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலைத் தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.