துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.) தனது முதல் புவி ஆய்வு செயற்கைக்கோளை இந்தாண்டு இறுதியில் ரஷ்ய ராக்கெட்டின் உதவியுடன் விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது.