ஜெனீவா: பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியாக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள 'பிக்-பேங்' சோதனை சாலையில் ஹீலியம் வாயுகசிந்ததன் காரணமாக அடுத்தக்கட்ட ஆய்வுகள் வசந்த காலத்தின் போதே நடத்தப்படும் என செர்ன் அமைப்பு தெரிவித்துள்ளது.